கொரோனாவால் உயிருக்கு போராடி வரும் மருத்துவரைக் காப்பாற்ற கிராமமக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்!

இந்தியாவில் கொரோனாவால் பாதித்த மருத்துவருக்காக, ஒரு கிராம மக்களே சேர்ந்து செய்த செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் மருத்துவர் பாஸ்கர் ராவ். 38 வயதான இவர் ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது 34 வயதில் பாக்யலட்சுமி என்ற மனைவி உள்ளார். மருத்துவரான இவரும், குண்டூர் மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர்கள் இருவரும் அங்கிருக்கும் கரஞ்சேடு கிராம மக்களுக்கு இரவு, பகலாக மருத்துவ சேவை … Continue reading கொரோனாவால் உயிருக்கு போராடி வரும் மருத்துவரைக் காப்பாற்ற கிராமமக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்!